பட படன்னு பறந்து செல்லும் வண்ணத்து பூச்சி ஒரு வண்ணத்து பூச்சி! அதில் அழகழகாய் நிறத்தை மட்டும் பாரு அந்த நிறத்தை அதில் பூசி விட்டது யாரு! முட்டையாக நான் இருந்தேன் கருவிலே.. சிறு புழுவாக ஊர்ந்து வந்தேன் இலையிலே.. என்னை சுத்தி கூடு. நான் கட்டிகொண்ட வீடு! படுத்திருபேன் காத்திருப்பேன் நாட்கணக்கில் பின் இறக்கை வரும் பறந்திடுவேன் உயரத்திலே !!!! young girl buvana's dream .. a [+ ] ve dream of flying high with fluttering wings.. which is already in chaos... she is unaware of.. I heard this song first on January 18th 2008..it was my b'day...a day of mixed...events.... note: i donno who the author of this rhyme is...but the song means lot to me...
the french title means 'in search of' in English... human brain is always in search of something..some searches are complete and some are incomplete...