Skip to main content

Posts

Showing posts with the label lyrics

வேஷம்

வேஷம் போட்டுக்கொண்டு கோஷம் போடும் சில மனிதர்களை இந்த தேசம் இன்னும் நம்பிக்கொண்டு தான் இருக்கிறது!!!!

நான் கற்றுக்கொண்ட பாடம்..

எதிர்பார்ப்புகள்.. அதிகமானால் எதிர்மறைகளும்.. அதிகமாகும்.. எதிர்பார்புகளை.. குறைத்துக்கொண்டு... எதிர்மறைகளை... எதிர்கொள் !!!! -அசோக்.ரா

IM A S U R V I V O R

my first post...in blog... Now that you are out of my life, I'm so much better, You thought that I'd be weak without ya, But I'm stronger, You thought that I'd be broke without ya, But I'm richer, You thought that I'd be sad without ya, I laugh harder, You thought I wouldn't grow without ya, Now I'm wiser, You thought that I'd be helpless without ya, But I'm smarter, You thought that I'd be stressed without ya, But I'm chillin' You thought I wouldn't sell without ya, Sold nine million. I'm a survivor I'm not gonna give up I'm not gon' stop I'm gonna work harder I'm a survivor I'm gonna make it I will survive Keep on survivin' Thought I couldn't breathe without you, I'm inhalin' You thought I couldn't see without you, Perfect vision, You thought I couldn't last without ya, But I'm lastin' You thought that I would die without ya, But I...

உயிர் உதிரும்பொது உறவுகளும் வீனோ.. உலகம் இதுதானோ..

a very good song from Subramaniapuram a good melody from ...Shankar Mahadevan and lyrics from Yugabarathi..[no words to say] good visuals from Kathir behind the cam... கழுகுகளின் கண்களிலே மரண பயம் இல்லை.. ஊமைகளின் தாலாட்டை செவி உணர வாய்பில்லை.. புழுதியிலே ரத்திணமாய் இருந்ததொரு தொல்லை.. பாவங்களை பாராமல் பழகியதனால் தொல்லை.. தேவை பூமியை தினம் தேனாக்கும்.. கோபம் துயரங்களை சேர்க்கும்.. கனவுகளில் விழுந்த என்னை கவலையிடம் அனுப்புகிறாள்.. இளமையெனும் கருவறையில் எரிதழலை கொளுத்துகிறாள்.. உயிர் உதிரும்பொது உறவுகளும் வீனோ.. உலகம் இதுதானோ.. அவளுடைய கற்பணையை எழுத வழியில்லை... கூண்டுக்கிளி நான் ஆனேன் வெளி வரவும் வாய்பில்லை.. இவனுடைய உண்மைகளை ..உளர வழியில்லை.. தோல்விகளின் வீடானேன் துணை வரவும் ஆளில்லை.. வாழும் மாணிடரின் சுமைகள் தீராது.. காலம் உறவுகளின் தீவு..