Skip to main content

Posts

Showing posts with the label sombre

vellai pookkal....hope for a better tomorrow....

nothing to forgive....is this a better place to live... the news channels scrolling this bad news...across the country... about the serial blasts that went over in Delhi..tonite ...killing innocent 20 -25 lives (official figures in different news channels differ) we jus check the news..and after three or four days....people forget... and for those families,who lost their loved ones,its gonna be terrible for their rest of their lives. Is it a sign of human species endangering their lives in the word of 'freedom...' is there freedom n e where? whats the lesson taught? lets sleep in hope for a better tomorrow... வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே விடியும் பூமி அமைதிக்காக விடிகவே மண்ணில் மஞ்சள் வெளிச்சம் விழுகவே மலரே சோம்பல் முறித்து எழுகவே குழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில் உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறுமுதல் சிரிப்பில் (வெள்ளைப் பூக்கள்) எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ அங்கு கூவாயோ வெள்ளைக்...

உயிர் உதிரும்பொது உறவுகளும் வீனோ.. உலகம் இதுதானோ..

a very good song from Subramaniapuram a good melody from ...Shankar Mahadevan and lyrics from Yugabarathi..[no words to say] good visuals from Kathir behind the cam... கழுகுகளின் கண்களிலே மரண பயம் இல்லை.. ஊமைகளின் தாலாட்டை செவி உணர வாய்பில்லை.. புழுதியிலே ரத்திணமாய் இருந்ததொரு தொல்லை.. பாவங்களை பாராமல் பழகியதனால் தொல்லை.. தேவை பூமியை தினம் தேனாக்கும்.. கோபம் துயரங்களை சேர்க்கும்.. கனவுகளில் விழுந்த என்னை கவலையிடம் அனுப்புகிறாள்.. இளமையெனும் கருவறையில் எரிதழலை கொளுத்துகிறாள்.. உயிர் உதிரும்பொது உறவுகளும் வீனோ.. உலகம் இதுதானோ.. அவளுடைய கற்பணையை எழுத வழியில்லை... கூண்டுக்கிளி நான் ஆனேன் வெளி வரவும் வாய்பில்லை.. இவனுடைய உண்மைகளை ..உளர வழியில்லை.. தோல்விகளின் வீடானேன் துணை வரவும் ஆளில்லை.. வாழும் மாணிடரின் சுமைகள் தீராது.. காலம் உறவுகளின் தீவு..