SA-RO-JA ...இந்த படத்துக்கும் தாம்-தூம் க்கும் நெறைய SIMILAIRITY..என்னன்னா போன வாரம் saturday mayajaal la பாத்த அதே Screen 4, அதே seat nos 1-5, அதே ...I thoda... நான் சொல்ல மாட்டேன் படம் பாருங்க...yenna 150 rs kuduthurkomla .. பேசாம 'ச - ரோ- ஜா ' க்கு பதில்.. ' யு-ச-ரா ' ன்னு வச்சிருக்கலாம்... ஏன்னா படம் முழுக்க யுவன் சங்கர் ராஜா தான் தெரியுறார்....very good BG score...with three fast beats..one item song..just to add some masala....vazhakkam pola.. சக்தி கண்ணன் NO WORDS.... worth to watch the scenes in the van....stunning ...COOL CINEMATOGRAPHY...THE NUMBER DOST BADA DOST...shot well with smooth transitions...thanx to avid sw...this song is a visual treat to watch... all start with a container ..and the IPL match in hyderabad..I guess...VenkatPrabu is directly from the grounds of chennai 28 tournament..bringing the same old team bfr the story starts to get a grip, infact cricket is the turning point of the story or in other words story of the friends be...