a very good song from Subramaniapuram
a good melody from ...Shankar Mahadevan and lyrics from Yugabarathi..[no words to say]
good visuals from Kathir behind the cam...
கழுகுகளின் கண்களிலே மரண பயம் இல்லை..
ஊமைகளின் தாலாட்டை செவி உணர வாய்பில்லை..
புழுதியிலே ரத்திணமாய் இருந்ததொரு தொல்லை..
பாவங்களை பாராமல் பழகியதனால் தொல்லை..
தேவை பூமியை தினம் தேனாக்கும்..
கோபம் துயரங்களை சேர்க்கும்..
கனவுகளில் விழுந்த என்னை கவலையிடம் அனுப்புகிறாள்..
இளமையெனும் கருவறையில் எரிதழலை கொளுத்துகிறாள்..
உயிர் உதிரும்பொது உறவுகளும் வீனோ.. உலகம் இதுதானோ..
அவளுடைய கற்பணையை எழுத வழியில்லை...
கூண்டுக்கிளி நான் ஆனேன் வெளி வரவும் வாய்பில்லை..
இவனுடைய உண்மைகளை ..உளர வழியில்லை..
தோல்விகளின் வீடானேன் துணை வரவும் ஆளில்லை..
வாழும் மாணிடரின் சுமைகள் தீராது..
காலம் உறவுகளின் தீவு..

Comments